இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியின் இளைய மகன் ஹாரிநிர்வாண போட்டோக்கள் இண்டர்நெட்டிலும், இங்கிலாந்தில் உள்ள பத்திரிகைகளிலும் வெளியானது.
. இவர் அந்த நாட்டு ராணுவத்தில் பணிபுரிகிறார்.
இவர் விடுமுறையை கொண்டாட அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகருக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் அவரது நிர்வாண போட்டோக்கள் இண்டர்நெட்டிலும், இங்கிலாந்தில் உள்ள பத்திரிகைகளிலும் வெளியானது. லாஸ்வேகாசில் அவர் மேலும் இந்த செய்தி அனைத்து பத்திரிகைகளிலும் தலைப்பு செய்தியாக பிரசுரிக்கப்பட்டது.
இதனால் இங்கிலாந்து முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, ஹாரியின் நிர்வாண போட்டோக்கள் மற்றும் செய்திகளை வெளியிட வேண்டாம் என அனைத்து பத்திரிகைகளுக்கும் கோரிக்கையும், எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக