சென்னை மயிலாப்பூரில் உள்ள சுப்பிரமணியசாமி வீட்டை முற்றுகையிடுவதற்காக காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்தனர்.2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ப.சிதம்பரத்தை சேர்க்கக் கோரி ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இன்று அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியின் இளைய மகன் ஹாரிநிர்வாண போட்டோக்கள் இண்டர்நெட்டிலும், இங்கிலாந்தில் உள்ள பத்திரிகைகளிலும் வெளியானது.
. இவர் அந்த நாட்டு ராணுவத்தில் பணிபுரிகிறார்.
. இவர் அந்த நாட்டு ராணுவத்தில் பணிபுரிகிறார்.
ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள 17 நாடுகளில் பெரும்பாலான நாடுகள் தற்போது பொருளாதார சரிவை எதிர்கொண்டுள்ளன. அதிலும் குறிப்பாக கிரீஸ் நாடு, மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவோ, அரசு வாகனங்களை இயக்க எரிபொருள் நிரப்பவோ கூட, நிதியின்றி தவிக்கிறது.
டெசோ: கனவா? தீர்வா?இளந்தமிழன்
டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு தருமா? இல்லை, அவை வெறும் காகிதப் புலிகள்தாமா?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)